தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா; நற்சான்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு
தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்...









