archiveநான் மீடியா

தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த மாணவி படித்து வருகிறார். பயிற்சிக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.  கடந்த 1-ம் தேதிவழக்கம் போல் பயிற்சிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, பணியில் இருந்த எலும்பு முறிவு அரசு டாக்டர் பாபு, மாணவியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தாக தெரிகிறது. குறித்து பெற்றோர் குடியாத்தம்...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 7 வருகிற சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நிம்மதியோடும், மகிழ்வோடும் வாழ்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது . மேலும் பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தணு, கீர்த்தி பாண்டியன்,...
தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சியின் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் காலை 9:00 மணிக்கு " தேன்கிண்ணம் " இயக்குனர் விக்ரமன் தனது உள்ளம் கவர்ந்த பாடல்கள், பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு தேன்கிண்ணம் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியில் காலை 10:00 மணிக்கு " ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றம் "குடும்பத்தின் மகிழ்ச்சி எதிலுள்ளது? ஆண்களின் பையிலா? / பெண்களின் கையிலா?ஆண்களின் பையிலே என்ற தரப்பில் வாதிட, நகைச்சுவைச் சக்கரவர்த்தி திரு. ரவிக்குமார், நயவுரை நாவலர் ,திரு....
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விவாத நிகழ்ச்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் மனித வாழ்வை நிர்ணயம் செய்வது ஜோதிடமா? ஆன்மீகமா? எனும் புதுமையான தலைப்பில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. மனித வாழ்வின் உயர்வும் தாழ்வும், இன்பமும் துன்பமும் ஆகிய அனைத்தும் கோள்களின் இயக்கத்தை வைத்துக் கூறும் ஜோதிடம் தான் தீர்மானிக்கிறது என்று ஒரு புறமும் ... மறுபுறம் ….நாள், கோள் எதுவானாலும் அவற்றைப் படைத்துக் காக்கும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டவையே. எனவே இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையான ஆன்மீகமே மனித...
தமிழகம்

பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்

சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை” (BSSFPC) துவங்கி உள்ளனர். இது இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது. மண் வளத்தை மேம்படுத்த சத்குரு அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு “மண் காப்போம்” எனும் உலகளாவிய...
தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் ஊழியர்கள் ஜீப்பில் சென்றபோது சாலை ஓரம் இருந்த ரேஷன் அரிசி 12 மூட்டை பறிமுதல் செய்து திருவலம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர் பறிமுதல் செய்த அரிசியின் எடை அளவு 502 கிலோ ஆகும். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாய் : துபாய் வாட்டர்பிரண்ட் மார்க்கெட்டில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 1990-93 ஆம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாகூர் அமீர் அலி, அபுசாலி, தவ்ஃபீக், மணிமாறன், அனஸ், சலாஹுதீன், ஹுசைன் காக்கா, அப்துல் பாஷித், ஹிதாயத்துல்லா, அன்சர் பாஷா, ரபி அகமது, பக்ருதீன் மற்றும் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்....
தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 53 மாணவ மாணவியருக்கு, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகமும் 31.08.2024 சனிக்கிழமை அன்று இணைந்து நடத்திய 13 வது ஆண்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவுப் பரிசு, தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருள்களும்...
சினிமா

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர்....
1 39 40 41 42 43 538
Page 41 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!