வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சுத்தம் செய்யும் கொதிகலனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் பொது மேலாளர் இளங்கோவன், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் வேலூர் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு, பொற்கோயிலின் 17-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சக்தி அம்மா அருளாசியுடன் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. ரூ 7500 கட்டணத்தில் செய்யப்படும் இந்த முழு உடல் பரிசோதனை வேலூர் பத்திரிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. ...
வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் - அனிதாவின் மகன் நிதின் - அபிராமியின் திருமண விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். அருகில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்.. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது...
நமது வாழ்வை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் பாடலாக "ஐயை ஐயா" பாடல் வெளியாகியுள்ளது. அபிநாத் சந்திரனின் மதுரை குயின் மிரா பள்ளி தயாரித்துள்ள இப்பாடலை, ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்க, பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். ஐலாவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல், கல்வியில் மட்டுமல்லாது மாணவர்களைத் தனி நபர் ஆளுமைகளாகவும், பொறுப்பான குடிமக்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை எடுத்துரைக்கிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர்...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இன்று காலையில் ( 5-9-2024 ) மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோல் ஆட்சியையும் எதிர்த்ததோடு மக்கள் போராட்டங்களின் மூலம் தான் விடுதலையை பெற முடியும் என்ற கொள்கை பிடிப்புடன் வெள்ளைக்காரர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நம் நாட்டை விட்டு...
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம் சிறப்பாக நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் திருமதி . கேத்தரின் சுஜாதா முன்னிலை வகித்தார். கேப் குழுமத்தின் துணை இயக்குனர் முனைவர் கார்த்திக் ஐயப்பன் தலைமை தாங்கினார் . கல்லூரி நிர்வாகி பொறியாளர் ரெனின் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் . ஷேக், ரொட்டேரியன் தமிழ் செல்வி ,17-வது...
துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் அபு ஹாஷிமா எழுதிய் 'ரபியுல் அவ்வல் வசந்தம்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ரபியுல் அவ்வல் மாதம் தொடங்கியதையொட்டி இந்த நூல் வழங்கப்பட்டது....
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை கல்லூரி செயலர் ஜபருல்லாகான் முன்னிலையில் துபாய், அல்ரீம் நிறுவன குழும தலைவர், அபுதாஹிர் போட்டியினை துவக்கிவைத்தார். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற 11 கல்லூரிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் காரைக்குடி, வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடத்தையும்,...