மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி விழுந்தாரா தற்கொலையா என போலீசார் விசாரணை
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(23) இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்...









