archiveநான் மீடியா

தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே எம் ஜி ஆர் நகர் காலனியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட (ரூபாய் 12 லட்சம் செலவில்) புதிய அங்கன்வாடி மையத்தை அகற்றக் கூடாது எனக் கூறி 200 -க்கும் மேற்பட்டோர் மையத்தின் முன்பு குழந்தைகளுடன் போராட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் காலனியில் ரூபாய் 12 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி...
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம்...
தமிழகம்

உசிலம்பட்டியில்பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியினர் சார்பில் ஒன்பது ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிய...
தமிழகம்

மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தீவிர விசாரணை

மதுரை மாநகர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில்...
தமிழகம்

மதுரை மேற்கு மாவட்ட திருமங்கலம் நகர் சார்பாக மத்திய அரசு ஒம்போது ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

மதுரை மேற்கு மாவட்ட திருமங்கலம் நகர் சார்பாக மத்திய அரசு ஒம்போது ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் திருமங்கலத்தை...
தமிழகம்

பிரசவித்த தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கல்

மதுரை  மாநகராட்சி பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நல பெட்டகத்தை,    மேயர்  இந்திராணி  பொன்வசந்த் , வழங்கினார்.   மதுரை மாநகராட்சி...
தமிழகம்

சிவகாசி அருகே, பண மோசடியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி  அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர்,...
தமிழகம்

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்: போலீஸார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் பெருமாள்  மலை, பழனி செல்லும் முக்கிய சாலையில் இருபுறங்களிலும் லாரிகள் மற்றும் சிறிய வாகனங்களை நிறுத்தி வைத்து பாதைகளை...
1 357 358 359 360 361 719
Page 359 of 719

Right Click & View Source is disabled.

error: Content is protected !!