திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை 70க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் முற்றுகை – இலவச வீட்டு மனை பட்டாவை தங்கள் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் கொடுக்க கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர் . தங்களுக்கு தமிழக...









