archiveநான் மீடியா

தமிழகம்

வேலூரில் ஓட்டல்களில் முறைகேடாக பயன்படுத்திய 10 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் !!

வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவுப்படி, மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் குழுவினர் வேலூர் பாபுராவ் ரோடு...
தமிழகம்

அப்பா தூய்மை பணியாளர்… மகள் நகராட்சி ஆணையர்… தொடர் முயற்சிக்குப் பிறகு குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையரான துப்புரவு பணியாளரின் மகள்..அழகு பார்க்க அப்பா இல்லையே என்று மகள் வருத்தம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. இவர்களது ஒரே மகள்...
தமிழகம்

வேலூர் அடுத்த ஊசூரில் தனியார் யூ-டியூப் சேனலை துவக்கி வைத்த முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி !!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் குளத்துமேட்டு பகுதியில் ஜே.கே. லைவ் சேனல், யூ- டியூப், இன்டர்நெட் மற்றும் ஆன்லைன்...
தமிழகம்

பேர்ணாம்பட்டு தாசில்தாருக்கு கலெக்டர் நற்சான்றிதழ் !

நடந்து முடிந்த வேலூர் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பேர்ணாம்பட்டு தாசில்தார் விநாயகமூர்த்திக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். வேலூர்...
உலகம்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பெருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான்...
உலகம்

துபாயில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி!!

துபாய் : துபாயில் அரிமா சங்கங்கள் பல்வேறு விதமான சேவைகளை செய்து வருகின்றன. பல நாட்டினர் உறுப்பினர்களாக உள்ள இந்த...
உலகம்

அஜ்மானில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

அஜ்மான் : அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தியாகத் திருநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  அஜ்மானில் நடந்த நிகழ்ச்சிக்கு...
தமிழகம்

மஹா ஆர்ட்ஸ், யுனடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா

டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா ஆர்ட்ஸ், "கலைமமணி " டாக்டர் நெல்லை சுந்தரராஜனின் யு னடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா...
தமிழகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

திண்டுக்கல் அருகே ஜடாமுனிஸ்வரர் நாகம்மாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிலை பிரதிஷ்டை செய்த மறு நொடியே...
தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2.5 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கும் இரண்டு கால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த லேட் மஞ்சுநாதன் காயத்ரி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண்...
1 … 297 298 299 300 301 … 761
Page 299 of 761

Right Click & View Source is disabled.

error: Content is protected !!