archiveநான் மீடியா

தமிழகம்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்

மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் செய்தித்துறை சார்பாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள...
தமிழகம்

காட்பாடியில் கொலை வழக்கில் தேடப்பட்ட பலே கேடி 6 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்டான்

வேலூர் அடுத்த காட்பாடி காவல் ஆய்வாளர் தலைமையில் மூலகசம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தபோது கையில் பையுடன் சென்றவனை...
தமிழகம்

வேலூர் தாலுகா வெங்கடாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் : ஊராட்சி மன்ற தலைவர் பாபு பங்கேற்பு

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வெங்கடாபுரம் ஊராட்சி, புது வசூர் கே.ஜி.என். தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்...
தமிழகம்

காட்பாடி அருகே வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலிலில் நவீன அன்னதான கூடம் கட்ட மண் பரிசோதனை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கான நவீன அன்னதான கூடம் கட்டுவதற்கான மதிப்பீடு தயார்...
தமிழகம்

வேலூரில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர் கிளை சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா நடந்தது.  தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்....
தமிழகம்

அரசு துறைகளில் உள்ள காலிபணி இடங்களை நிரப்ப வேலூரில் நடந்த அரசு பணியாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தை திங்களன்று கோவையில் தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியான 1-வது மண்டலம்...
சினிமா

தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா  !!

தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும்,...
தமிழகம்

தமிழ்­நாட்­டில் அர­சின் சேவை­கள் பொது­மக்­களை விரை­வா­க­வும், எளி­தா­க­வும் சென்று சேர்ந்­திட வழி­வ­குக்­கும்“மக்­க­ளு­டன் முதல்­வர்”எனும் கழக அரசின் மகத்தான திட்டத்தில் மதுரை மாநகரில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு முகாமில் மக்களிடம் மனுக்களை பெற்றார்

தமிழ்­நாட்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வகுத்­துத் தந்த சமூக நீதிப் பாதை­யில், ஏழை­யெ­ளிய, நடுத்­தர மக்­கள், விவ­சா­யி­கள், மாண­வர்­கள் என...
தமிழகம்

ஒசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தனிநபராக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே கொள்ளையன் கைது

அப்பாச்சி, பல்சர், ஸ்பெளண்டர் உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்து பலே கொள்ளையனான தருமபுரி மாவட்டம், ஜிண்டான்ட அள்ளியை சேர்ந்த...
1 282 283 284 285 286 721
Page 284 of 721

Right Click & View Source is disabled.

error: Content is protected !!