archiveநான் மீடியா

தமிழகம்

திருப்பதி – திருமலையில் பிரமோற்சவத்தின் முதல் நாள் பெரிய ஷேச வாகனத்தில்…

திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி பெரிய ஷேச வாகனத்தில் பெரிய மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடியில் வெளுக்கிறது மழை !!

வேலூர் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை வெய்யில் வாட்டியது. இரவு 8 மணி முதல் சில மணி நேரம் வேலூர் மற்றும் காட்பாடியில் கனமழை பெய்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

திருப்பதி – திருமலையில் பிரம்மோற்சவ கொடியேற்றம் !!

திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவத்தை கொடியேற்றம் நடந்தது. ஆந்திர அரசின் சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு துணியை (அங்கவஸ்திரம்) தனது மனைவியுடன் தன் தலையில் சுமர்ந்து வந்து கோயிலில் ஒப்படைத்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
நிகழ்வு

முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் வெளியீட்டு விழா

29.09.2024 அன்று முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் முனைவர் ரா.ராஜேஸ்வரி, எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக நூலை வெளியிட, திருமிகு. என். ஆர். தனபாலன் அவர்கள் முன்னிலை வகுத்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள். 50 வகைமையில் 300 நூல்கள் வெளியிட்டு இலக்கிய உ லகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது உறுதியாகும். கவிஞர். இரா. உமா பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்....
தொலைக்காட்சி

நவராத்திரி நாயகியர்

ஜெயா டிவியில், நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி முதல் தினம்தோறும் மாலை 6.30 மணிக்கு ‘நவராத்திரி நாயகியர்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் திருமதி.சுசித்ரா தன் குழுவினருடன் பங்கேற்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சிறப்புகள் குறித்தும், நவராத்திரியின் மேன்மைகள் குறித்தும் இசைப் பேருரை நிகழ்த்தி, இனிமையான பக்திப் பாடல்களையும் பாடுகிறார்....
தொலைக்காட்சி

“ருசிக்கலாம் வாங்க” சீசன் – 2

புதுயுகம் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த “ருசிக்கலாம் வாங்க” சீசன் - 2 சமையல் நிகழ்ச்சி, புதிய மாற்றங்கங்களோடு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது . நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திருமதி.யோகாம்பாள் சுந்தர் அவர்கள் நவராத்திரியின் ஒன்பது தினங்களின் வண்ணங்கள் மற்றும் தேவியர்களின் கதைகளுடன் ஒன்பது நாட்களுக்கான பிரசாதங்களை செய்து காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் ஒன்பது நாட்களுக்குமான ராகம் பாடல் மற்றும் தாண்டிய நடனங்கள் இணைந்து ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை நவராத்திரி...
தொலைக்காட்சி

“கருடன்”, “பிடி சார்” – கலைஞர் டிவியின் ஆயுத பூஜை விடுமுறை நாள் சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 11 வரும் வெள்ளி காலை 9.00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் மக்களின் மகிழ்வை பெரிதும் தீர்மானிப்பது மனமா? பணமா? என்கிற தலைப்பில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. பின்னர், பிற்பகல் 1.30 மணிக்கு கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி,...
தமிழகம்

பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இயற்கை கழகம் மற்றும் உள் தர உறுதி அமைப்பு இணைந்து 03.10.2024 அன்று பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உதகமண்டலம், வன உயிரினங்கள் மற்றும் இயற்கை...
சிறுகதை

பணத்தால் அடித்தாலும் வலிக்கும்

''நீ சின்ன பொண்ணும்மா... உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.” “அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன...
இந்தியா

நாளை துவங்குகிறது திருமலை – திருப்பதி பிரம்மோற்சவம்

புகழ்மிக்க திருப்பதி - திருமலையில் நாளை 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. நேரடியாக பிரம்மனை வந்து நடத்துவதாக ஐதீகம்.. தற்போது திருமலை - திருப்பதி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டு உள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 21 22 23 24 25 538
Page 23 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!