archiveநான் மீடியா

தமிழகம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளில் திரைப்பட நடிகர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு சாதனையாளர் விருது

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும்...
தமிழகம்

திருஅண்ணாமலை பெரிய நந்திக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, பன்னீரால்...
தமிழகம்

வேலூர் CBCID DSP – யாக சுரேஷ்பாண்டியன்

வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர்...
உலகம்

துபாயில் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழா

துபாய் : துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. ...
தமிழகம்

நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைப்பெற்ற சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த...
தமிழகம்

திருஅண்ணாமலையில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது.  மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் “கான்ஜூரிங் கண்ணப்பன்” – அக்டோபர் 2 சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற...
தொலைக்காட்சி

“வாலு பசங்க”

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக்...
தொலைக்காட்சி

“நலம் தரும் நவராத்திரி “

நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின்...
1 205 206 207 208 209 718
Page 207 of 718

Right Click & View Source is disabled.

error: Content is protected !!