வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு FIRE MARSHALL-ஆக நியமித்தார் தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ்குமார் !!
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம் தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்பு பணி இயக்க துறையில் வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை பாதுகாவல் அதிகாரியாக (FIRE MARSHALL) கடந்த 15 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த நிலையில் பணியை பாராட்டி அவருக்கு மேலும் 5 மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய5 மாவட்டங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பணி நியமன ஆணையை சென்னையில் உள்ள தீயணைப்பு...