archiveநான் மீடியா

தமிழகம்

மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக நடைப்பெற்ற திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி

மஹா ஆர்ட்ஸ் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட் ஆப் இந்தியா சார்பாக திரைக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி சிகரம்...
கவிதை

மழை துளியின் மடல்!

கடிகார முட்களுக்கு வாழ்க்கைப்பட்ட இயந்திரங்களே என்றாவது கேட்டது உண்டா ? எங்களின் வார்த்தைகளை ஓட்டுவீடுகளில் ஒலித்திடும் எங்களின் ஷேக்ஸ்பியரின் காவியங்களையும்...
தமிழகம்

காட்பாடி வள்ளி மலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் தமிழக அரசின் இலவச திருமண நிகழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மணமக்களுக்கு 4...
உலகம்

சமூக சேவகர் சையத் ஹனீஃப் அவர்களுக்கு குதைபியா கூட்டம் சமூக நலக் குழுவின் விருது

பஹ்ரைனில் சமூக நல துறையில் போற்றத்தக்க சேவை செய்து வரும் குதைபியா கூட்டத்தின் புரவலர்களில் ஒருவரும், லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின்...
சினிமா

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’

சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், சானியா அய்யப்பன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ஆர்...
கல்வி

கார்க்கி தமிழ்க் கழகம் மற்றும் சில்வர்சோன் அமைப்பு இணைந்து நடத்தும் “தமிழ் ஒலிம்பியாட் “

கல்வியின் எதிர்காலம் 2024 எனும் மாநாடு ஐஐடி சென்னை ஆராய்ச்சிப் பூங்காவில்  நடைபெற்றது. WASC மற்றும் AIAASC அமைப்புகளின் சார்பில்...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி பவானி நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றி அன்னதானம் வழங்கினர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகர் ( 7-வது வார்டு) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேலஷ்சி திரையரங்கம் எதிரில்...
தமிழகம்

வேலூர் அடுத்த காந்திநகர் மகாவீர் ஜெயின் பள்ளியில் கல்வி அறிவியல் கண்காட்சி !

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் மகாவீர் ஜெயின் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை விஐடி துணை பேராசிரியர் தங்கமாரியப்பன் துவக்கி வைத்தார்....
தமிழகம்

வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரிமலை வடிவேல் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கிருத்திகை பூஜை !

வேலூர் அடுத்த புதுவசூர் ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணி , வள்ளி, தெய்வானை சுவாமிக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு...
1 194 195 196 197 198 718
Page 196 of 718

Right Click & View Source is disabled.

error: Content is protected !!