archiveநான் மீடியா

தமிழகம்

அமைச்சர் டிஆர்பி ராசா மீது வேலூர்எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார் மனு

வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செய்து அமைச்சர் டிஆர்பி ராஜா தூண்டுதலின்பேரில் திமுக ஐடி விங்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் பாலநாரா யணி சிலைக்கு அபிஷேகம்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் உள்ள பாலநாராயணி சிலைக்கு சக்தி அம்மா அபிஷேகம் செய்தார். பின்...
தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயில் புத்துமாரியம்மனின் விசேஷ அலங்காரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி - நாட்றம்பள்ளி தேசிய 6 - வழி சாலை நடுவில் புத்துக்கோயிலில் 15 கிராமங்களுக்கு குலதெய்வமாக...
தமிழகம்

திருவண்ணாமலை வைகாசி பெளர்ணமி உண்டியல் காணிக்கை ரூ. 34 லட்சம்

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3,47,82.527, தங்கம்112கிராம், வெள்ளி 1, 919...
தமிழகம்

வேலூரில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம்!! பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை!!

வேலூர் மாவட்டம், வேலூரில், தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட...
உலகம்

துபாயில் நடந்த விழாவில் கீழக்கரை இளைஞருக்கு விருது

துபாய் : துபாயில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியின் 16வது கூட்டம்...
உலகம்

துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது

துபாயில் நடந்த கருத்தரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர்...
தமிழகம்

வேலூர் ஆகாஷ் எஜிகேஷனல் சர்வீஸில் மூன்று மாணவர்கள் நீட் யுஜி-ல் சாதனை!!

வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி...
சினிமா

கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன்...
சினிமா

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில்...
1 … 133 134 135 136 137 … 760
Page 135 of 760

Right Click & View Source is disabled.

error: Content is protected !!