archiveநான் மீடியா

ஆன்மிகம்

எல்லோரும் எளிதில் செய்யலாம் “நவக்கிரக பரிகாரங்கள்”

நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தாட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன....
ஆன்மிகம்

கார்த்திகை மாதம் : விளக்கு தானம், சந்தன அபிஷேகம் என்னென்ன செய்யலாம்?

கார்த்திகை மாதம் பற்றிய சிறப்பு தகவல்கள் : 🌟 கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைப்பொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 🌟 கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 🌟 கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது...
சினிமா

அ. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் “இரவினில் ஆட்டம்”

18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அவர்களை தவறான விதத்தில் வீடியோ எடுத்து பணம் பார்க்கும் மர்ம கும்பல் ஒன்று, அந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடாமல் இருக்க பெற்றோரை பணம் கேட்டு மிரட்டி அடாவடித்தனம் செய்கின்றனர். பணம் தர மறுக்கும் குழந்தைகளின் பெற்றோரை கொலை செய்தும் விடுகின்றனர். இதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அவர்களது குழந்தையும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் குடும்பத்தை இழக்கும் ஹீரோ, அந்த மர்ம...
தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அருட்தந்தை அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி

இன்று (02.12.23) வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புது முயற்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை. அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இல்ல தந்தை சுந்தர் பிரான்சிஸ் துவக்க ஜெபம, வரவேற்புரை ஆற்றினார். அருட்தந்தை. பால்ராஜ், அருட்தந்தை லூக்காஸ் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான டி. நோபல் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டு...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு நடவடிக்கை

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழகத்தில் 2000 காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி மற்றும் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி ஆகியோரின் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 24-க்கும் மேற்பட்ட பகுதிகளில காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த முகாமை மாநகராட்சி மருத்துவ அலுவலர் மார்க்ஸ் காஸ்ட்ரோ மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார், ஆகியோர் பார்வையிட்டனர்.  காய்ச்சல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது....
விளையாட்டு

மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக சந்திப்பு

நவம்பர் மாதம் பிலிப்பைனில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் சென்னையில் இருந்து 15 க்கும் மேற்பட்ட,  வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு பெற்றனர். இந்த மகிழ்வை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு எம். செண்பகமூர்த்தி, அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைவர் திரு மேகநாத ரெட்டி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து , மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்....
தமிழகம்

காட்பாடிக்கு வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளித்த திமுக எம்.பி.கதிர் ஆனந்த் மற்றும் துணை மேயர் சுனில்குமார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு பகுதியாக பேனா வடிவில் முத்தமிழ் தேர் எனும் பெயரில் வாகனம் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டு உள்ளது.  இந்த முத்தமிழ் தேர் வேலூர் மற்றும் காட்பாடிக்கு வந்தது.  காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வந்த முத்தமிழ் தேரை வேலூர் திமுக எம்.பி.கதிர் அனந்த், துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகர...
உலகம்

“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்  “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது...
தமிழகம்

உலக பத்திரிகையாளர்கள் தினம்; மதுரை வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்; வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர். வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். வரும்...
தமிழகம்

உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
1 103 104 105 106 107 540
Page 105 of 540

Right Click & View Source is disabled.

error: Content is protected !!