“நம்ம சென்னை”
புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “நம்ம சென்னை” நிகழ்ச்சி. தலைநகர் சென்னையை குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம். மாநிலத்தில் எட்டில் ஒருவர் சென்னைவாசி தான். இதனால், தலை நகரில் வசிக்கும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். அவர்களது அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியே *நம்ம சென்னை*. அதுமட்டுமின்றி,...