கலைஞர் டிவியின் தீப ஒளித்திருநாள் சிறப்புத் திரைப்படம் “இந்தியன் 2”
கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அதன்படி, வருகிற அக்டோபர் 31 வியாழனன்று பிற்பகல் 1:30 மணிக்கு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படமான "இந்தியன் 2" ஒளிபரப்பாக இருக்கிறது. 1996-ல் வெளியாகி சக்கை போடு போட்ட "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தியன் படத்தில், தனது...