archiveதொலைக்காட்சி

தொலைக்காட்சி

புது வடிவம் பெற்ற புதியதலைமுறையின் “புதுப்புது அர்த்தங்கள்”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மக்களின் அபிமானம் பெற்ற இந்த நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் இப்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 3 பகுதிகள் உள்ளன . முதலில் புதிய கோணம். இந்த பகுதியில் தினசரி நாளிதழ்களில் வரும் நடுப்பக்க கட்டுரைகள் எடுக்கப்பட்டு விருந்தினர் ஒருவருடன் விவாதிக்கப்படும். இரண்டாவது பகுதி செய்திக்கு அப்பால் இந்த...
தொலைக்காட்சி

“பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு ஞாயிறு தோறும் விருந்து படைக்கும் நிகழ்ச்சி “பாக்ஸ் ஆபீஸ் கவுன்டவுன்”.இந்த நிகழ்ச்சி. ஞாயிறு காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சியில் புதுப்படங்களின் வரிசையை மிக துல்லியமாக முதல் பத்து படங்களை வரிசைப்படுத்தி ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை சினிமாவின் ரசனையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் ஜெய். இந்நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”

கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 7 வருகிற சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நிம்மதியோடும், மகிழ்வோடும் வாழ்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? என்கிற தலைப்பில் சிரிக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது . மேலும் பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தணு, கீர்த்தி பாண்டியன்,...
தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சியின் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் காலை 9:00 மணிக்கு " தேன்கிண்ணம் " இயக்குனர் விக்ரமன் தனது உள்ளம் கவர்ந்த பாடல்கள், பற்றிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் சிறப்பு தேன்கிண்ணம் ஒளிபரப்பாகிறது. ஜெயா டிவியில் காலை 10:00 மணிக்கு " ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றம் "குடும்பத்தின் மகிழ்ச்சி எதிலுள்ளது? ஆண்களின் பையிலா? / பெண்களின் கையிலா?ஆண்களின் பையிலே என்ற தரப்பில் வாதிட, நகைச்சுவைச் சக்கரவர்த்தி திரு. ரவிக்குமார், நயவுரை நாவலர் ,திரு....
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விவாத நிகழ்ச்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் மனித வாழ்வை நிர்ணயம் செய்வது ஜோதிடமா? ஆன்மீகமா? எனும் புதுமையான தலைப்பில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. மனித வாழ்வின் உயர்வும் தாழ்வும், இன்பமும் துன்பமும் ஆகிய அனைத்தும் கோள்களின் இயக்கத்தை வைத்துக் கூறும் ஜோதிடம் தான் தீர்மானிக்கிறது என்று ஒரு புறமும் ... மறுபுறம் ….நாள், கோள் எதுவானாலும் அவற்றைப் படைத்துக் காக்கும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டவையே. எனவே இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையான ஆன்மீகமே மனித...
தொலைக்காட்சி

ஆர்டர்…ஆர்டர்

புதியதலைமுறை தொலைக்காட்சியில் பிரபல திரைப்பட நடிகை வினோதினி தொகுத்து வழங்கும் சட்டம் பற்றிய மிக சுவாரசியமான நிகழ்ச்சி. இப்படியும் சில வழக்குகளா! என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சி ஆர்டர்… ஆர்டர்…. மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்ற மிக வித்தியாசமான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை சுவாரசிய வழங்குகிறது இந்த நிகழ்ச்சி பிரபல நடிகை வினோதினி தொகுத்து வழங்க வழக்குகளின் போக்குகள் சுவைபட விவரிக்கப்படுகின்றன. சட்ட நடைமுறைகள்...
தொலைக்காட்சி

டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா டிரஸ்ட் வழங்கும் “முரளி நாதலஹரி” விருது சிறப்பு நிகழ்ச்சி

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை சார்பாக ‘முரளி நாத லஹரி’ என்னும் விருது கடந்த 2017 - லில் இருந்து கடந்த சில வருடங்களாக கர்நாடக இசை உலகிலும், திரை துறையிலும் சாதனை புரிந்த இசைக்கலைஞர்களுக்கு முரளி நாதலஹரி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல மிருதங்க வித்வான் கலைமாமணி திரு. குருவாயூர் துரை...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்..!

கலைஞர் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் தலைமையில் சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், லால் நடித்துள்ள "சிங்கப்பூர் சலூன்" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1:30 மணிக்கு விஜயகுமார் இயக்கி நடித்த "உறியடி"...
தொலைக்காட்சி

“பொன்மாலைப் பொழுது” குழுவினரின் மாபெரும் இசை கொண்டாட்டம்

மாலை வேளையில், துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாயின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களோடு பிரபல பாடகர் விஜய் பிரகாஷ் மற்றும் கணேஷ் ராமமூர்த்தி உள்ளிட்ட பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்தனர். இந்த நிகழ்ச்சியை காண துபாயின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஏறத்தாழ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியை, மக்கள் கொஞ்சமும் கலையாமல் கரவொலி எழுப்பி ரசித்தனர்....
தொலைக்காட்சி

சிவாவுக்கு வந்த பழைய ஞாபகங்கள் – சக்தியுடன் மீண்டும் இணைவாரா..? “கண்ணெதிரே தோன்றினாள்”- மெகாத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது "கண்ணெதிரே தோன்றினாள்" மெகாத்தொடர். சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவினாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரில் மணிவண்ணன், பூமிநாதன் இருவரும் சக்தி பற்றிய உண்மைகளை சிவாவிடம் சொல்ல, குழப்பத்தில் தடுமாறும் சிவாவுக்கு எதிர்பாராமல் சந்தோஷ் செய்யும் சூழ்ச்சி, பழைய நினைவுகளை நியாபகப்படுத்த, சக்தி பற்றிய...
1 2 3 4 5 6 9
Page 4 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!