“மார்கழி வைபவம்”
மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் கண்ணனை உருகி ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என கொண்டாடப்படுகிறது.12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய இந்த நூல் வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் 474 தொடங்கி 503 வரை உள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இந்த...