கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி : “கேக் எடு கொண்டாடு”
புதுயுகம் தொலைக்காட்சியில் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தன்று(25-12-2023) காலை 11:00 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியான “கேக் எடு கொண்டாடு” நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கிருத்திகா ராதா கிருஷ்ணன் அவர்கள் முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமல் எளிய முறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்பதை விளக்கமாக கற்றுத் தருவது மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நோக்கமான பிறருக்கு கொடுத்து உதவும் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தும் விதமாக தான் தயார்...