archiveதொலைக்காட்சி

தொலைக்காட்சி

“ஸ்டாரு யாரு”

”ஸ்டாரு யாரு” நிகழ்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களையும் தங்களுடைய திரை துறை அனுபவங்களையும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கலந்துரையாடுவார்கள். இந்த நிகழ்சியின் சிறப்புபம்சம் திரை துறையில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் நடித்து திரைதுறையில் இந்த கால கட்டத்தில் தனி இடம் பிடிக்கும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்து அவர்களை உக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ”ஸ்டாரு யாரு” .இந்த நிகழ்ச்சியையை தொகுப்பாளர் அர்ஜீன்...
தொலைக்காட்சி

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’24

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதியதலைமுறை இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது. சமூகம்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் “பகாசூரன்” – குடியரசு தின சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற ஜனவரி 26-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் - நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான "பகாசூரன்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தின் சிறப்பு நேர்காணல் மற்றும் அசோக்...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” – புத்தம் புதிய தெய்வீகத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் "கெளரி" என்கிற புத்தம் புதிய தெய்வீக மெகாத்தொடரை ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, "கெளரி" வருகிற ஜனவரி 22 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.  தொடரின் கதை மரையனூரில் வீற்றிருக்கும் மாசாணி அம்மனையும், தெய்வ கடாட்சம் நிறைந்த தெய்வீக குழந்தையான கௌரியையும் மையப்படுத்தி நகர்கிறது. தனது தாய் தந்தையை இழந்து சித்தி துர்காவுடன் வாழ்ந்து வருகிறாள் கௌரி . சிவவல்லபா...
தொலைக்காட்சி

“கர்ணன் 60”

புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் கர்ணன் 60... நமது பாரத தேசத்தின் பொக்கிஷமான நடிகர் திலகம் நடித்த கர்ணன் காவியம் பொங்கல் அன்று 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கர்ணன் 60 எனும் நடிகர் திலகத்தின் சிறப்பு நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஒன்று திரண்டு பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் பொங்கல் ஜனவரி 15 மற்றும் மாட்டுப் பொங்கல் 16 - ம் தேதி காலை10.30 மணிக்கு இரண்டு பாகங்களாக...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் “கழுவேத்தி மூர்க்கன்”, “இறைவன்” – பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினங்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. ஜனவரி 15, தமிழ் புத்தாண்டு பொங்கல் தினமான தை முதல் நாளன்று, காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு அருள்நிதி - துஷாரா விஜயன் - சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை...
தொலைக்காட்சி

ஜெயா தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

"சிறப்பு பட்டிமன்றம்’ ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல் திருநாளை முன்னிட்டு "சிறப்பு பட்டிமன்றம் " ஒளிபரப்பாகிறது. "பிள்ளைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்களா? ஆசிரியர்களா?" ,என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் இலக்கிய இளவல் திரு. தாமல் சரவணன், திருமதி. நித்யப்ரியா, இன்சொல் இளவல் திரு. காளிதாஸ் ஆகியோர்கள் பெற்றோர்களே..! என வாதாடுகிறார் மற்றும் நயவுரை...
தொலைக்காட்சி

ஜெயா டிவியில் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சிகள்

’நாளை நமதே’ ஜெயா டிவியில் வரும் ஆங்கில புத்தாண்டன்று ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘நாளை நமதே’. இதில் தமிழகத்தின் பிரபல ஜோதிடர்களான ஆச்சார்யா திரு.ஹரீஷ் ராமன், நங்கநல்லூர் பஞ்சநாதன், திருக்கோயிலூர் ஹரிபிரசாத் ஷர்மா, நாகை சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று 2024ம் ஆண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கும் எப்படியிருக்கப்போகிறது என்பது குறித்து விரிவாக விளக்கவுள்ளனர். அதோடு, புத்தாண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படப்போகிறது, இயற்கை...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் “சொப்பன சுந்தரி” – கிறிஸ்துமஸ் தின சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வருகிற டிசம்பர் 25-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. "லாக்கப்" படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன், மைம் கோபி, தீபா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, சதீஷ் கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி...
தொலைக்காட்சி

“ஈகோ இந்தியா”(Eco India)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் "ஈகோ இந்தியா" நிகழ்ச்சி ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது . ஜெர்மனியின் புகழ்பெற்ற டி டபுள்யூ(DW) என்று அழைக்கப்படும் டாச்ணவெல்ல தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் நிகழ்ச்சி உலகளவிலான சூழல் பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்துகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பசுமையான பூமியை படைப்பது எப்படி என்பதை ஒவ்வொரு...
1 9 10 11 12 13
Page 11 of 13
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!