சகோதரர் முக்தார் அவர்களின் MY INDIA 24*7 துவக்க நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்பு
சத்தியம் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சகோதரர் முக்தார் அவர்கள் ஊடகத்தில் அடுத்த கட்ட நகர்வாக MY INDIA 24*7 என்கிற தொலைக்காட்சியை துவங்கி உள்ளார் அதன் துவக்க நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்கள் மாநில செயலாளர் அபு பைசல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொலைக்காட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி...