archiveசெய்திகள்

தமிழகம்

“தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்தது. 2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில்...
இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 18,819 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன் 29) 14,506 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,52,164 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,827 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில்...
தமிழகம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ' கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம்...
சினிமா

61வது பிறந்த நாளை கொண்டாடிய வடிவேலு ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

61வது பிறந்த நாளை கொண்டாடிய வைகைப் புயல் வடிவேலு கேக் வெட்டி தனது 61வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய படக்குழுவினருடன் நடிகர் வடிவேலு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசும்போது, எனக்கு எண்டே கிடையாது என்ற வசனத்துக்கு ஏற்ப மீண்டும் திரைத்துறையில் தனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்க உள்ளார் வடிவேலு. தன்னுடைய அடுத்த கட்ட படத்திற்கு...
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… அட்டகாசமான ஹாட் அப்டேட்

புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது. குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-7

செழியன் இருக்கும் அறையில் நுழைந்த தேவி பயத்துடன் படபடப்புடன் இருந்தாள். செழியன் இங்கே வா வந்து உட்காரு என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுத்து பேசத் தொடங்குகிறான். உனக்கு என்ன பிடிக்கும் என்று பேச தொடங்கினான் செழியன். நேரம் கழிந்தது. இருவருக்கும் இனிமையான இரவாக அமைந்தது. அடுத்த நாள் காலை தேவி குளித்துவிட்டு காபி எடுத்துட்டு வந்து செழியனை எழுப்பினாள். தூங்கி...
சினிமாசெய்திகள்

சர்வைவர் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்.. டிஆர்பி எகிற போகுது

சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது சர்வைவெல் நிகழ்ச்சி. இரவு 9:30 க்கு இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வழியாக காட்டியுள்ளது ஜி தமிழ். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில...
சினிமாசெய்திகள்

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...
1 456 457 458 459 460 462
Page 458 of 462
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!