திருமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்ப்பு – ஆக்கிரமிப்பின் போது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப்பட்டி கிராமத்தில் , அரசு நிலத்தை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி 10...