“மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார், நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்றும், அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்” – ஓபிஎஸ் பேட்டி
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது...