கூட்டுறவுத்துறை சார்பாக, 2147 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி: அமைச்சர்:
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,...









