தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன்...









