உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளதுஎழுமலை பேரூராட்சி.இங்கு மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுக-12 அதிமுக-4 அமமுக-2 கவுன்சிலர்கள்...









