அதிகாரம்படைத்த பலரின் உதவியோடு மக்களைப் புறக்கணித்த ஊராட்சி மன்றத்தைப் புறக்கணித்து பொட்டலூரணியில் நடத்திய “மக்கள் கிராம சபைக் கூட்டம்”
கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரித் தொடர்ச்சியாகப் போராடி ஒட்டுமொத்த மக்களும் தேர்தலைப் புறக்கணித்த ஊர்; வாக்களிக்க மறுத்த மக்களைத் தாக்குவதற்காக ஆளும்...









