archiveசிவகார்த்திகேயன்

சினிமா

5 கோடி சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்.! யாருக்காக இந்த இரக்கம்.?!

டாக்டர் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு 35 கோடி சம்பளத்தை உயர்த்தி கடைசியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக 30 கோடியாக குறைத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வர துடிக்கும் நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி படங்களையும் தாண்டி தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில், கடைசியாக வெளியான...
சினிமா

வெளியானது ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இதில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் கவுரவக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப்...
சினிமா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 அறிவிப்பு! ரசிகர்கள் பெரும் ஷாக் !!

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை படங்களில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனினும் அடுத்துவந்த படம் சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக்கியது. அதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரையுலகில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் ரஜினி முருகன்,...
சினிமா

தன் படத்தில் 2 இயக்குனர்களை நடிக்க வைத்த சிவகார்த்திகேயன்.. சிறப்பு தோற்றத்தில் கலக்கும் ஸ்டைலிஷ் பிரபலம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் பாடல் காட்சிகள் தாஜ்மஹாலில் படமாக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் தற்போது டப்பிங்...
சினிமா

முன்னணி காமெடி நடிகரால் சூரியை கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்.. தரமான சம்பவம் இருக்கு

தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேல் சூரஜ் தயாரிப்பில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தலை நகர் படத்திற்காக வடிவேலு முதலில் இயக்குநர் சுராஜுடன் இணைந்தார். மேலும் படத்தில் அவரது நகைச்சுவை கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே படத்தின் தலைப்பாக கதாபாத்திரத்தின் பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால்...
சினிமா

கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்..?

சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், ஒப்பந்தமாக எதுவும் இன்னும் இறுதியாகவில்லை. இதனை வேல்ஸ்...
1 2
Page 2 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!