archiveசிவகார்த்திகேயன்

சினிமா

இசை சங்கமம்.. ஏ.ஆர். ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இளையராஜா

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், துபாயில் நடைபெறும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'டான்' படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்திருந்தது. டான் படம் முதலில் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படமான...
சினிமா

அந்த நடிகை ஓகே சொன்னா சம்பளம் கூட வேண்டாம்.. அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்துக்கு படம் அவரது வியாபாரம் 2 மடங்கு வளர்ச்சியில் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்தவகையில் டாக்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டான் திரைப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. காலேஜ் கலாட்டா உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே கூறியுள்ள நிலையில் அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன்....
சினிமா

இணையும் சிவகார்த்திகேயன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி?

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் தெலுங்கு போன்ற பல மொழி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கும் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி புதிய படமொன்றில் ஒப்பந்தமானார். இந்த படத்தை நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்...
சினிமா

சிவகார்த்திகேயனுக்கு அஞ்சனா போட்ட அந்த ட்வீட்.. பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் வீ ஜே அஞ்சனா. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அவருக்கு முன்னணி நடிகைகளுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. சில காலங்கள் மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த அஞ்சனா...
சினிமா

சூர்யா – சிவகார்த்திகேயன் காம்போ… எதற்கும் துணிந்தவன் 3வது பாடல் ரிலீஸ்

சூர்யா, சிவகார்த்திகேயன் காம்போவில் முதல் பாடலாகவும், எதற்கும் துணிந்தவன் படத்தின் 3வது பாடலாகவும் சும்மா சுர்ருன்ன என்ற பாடல் இன்று ரிலீஸாகியுள்ளது. நடிப்பில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சில படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். சமீபத்தில் டாக்டர் படத்தில் வெளியான டிக்டாக் பாடல், சிவகார்த்திகேயன் வரிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். இதனால் அந்த பாடலின்...
சினிமா

கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை.. ரூட்டை மாற்றி தப்பிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. கிட்டதட்ட 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து சினிமா வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் டாக்டர் படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களைத் தயாரித்துள்ளார். அதாவது அவரது நெருங்கிய நண்பரை வைத்து 24am ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் வேலைக்காரன், சீமராஜா உட்பட ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களிடம்...
சினிமா

சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக பிரபல இசையமைப்பாளர் தகவல்

பாடல் எழுதுகிறார்.'SK 20' சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக இசையமைப்பாளர் தமன் ஹிண்டாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் "டாக்டர்". ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர்...
சினிமா

சிவகார்த்திகேயனை திக்குமுக்காட வைத்த சூரி குடும்பத்தினர்…அப்படி என்ன தான் செய்தார்கள் ?

சிவகார்த்திகேயனும் சூரியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளர்ந்துள்ளனர். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவக்கிய சிவகார்த்திகேயன், படிப்படியாக வளர்ந்து இன்று டாப் ஹீரோ ஆகி உள்ளார். அதே போல் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் புரோட்டா சாப்பிட்டு, காமெடி செய்து பிரபலமானார். இதனால் ஆரம்பத்தில் புரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டவர், பிறகு முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். பிறகு இரண்டாவது ஹீரோ அளவிலான ரோல்களில் நடித்தார். தற்போது...
சினிமா

சிவகார்த்திகேயன் படத்துல நடிக்க மாட்டேன்.. இயக்குனரை விரட்டி விட்ட முன்னணி நடிகர்

தற்சமயம் தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ரஜினி சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை தட்டி தூக்கியது. மேலும் டாக்டர் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனை தாண்டி படத்தில் நடித்த அனைத்து சின்ன சின்ன நடிகர்களுக்குக் கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது தான் இந்த படத்தின் வெற்றி என படக்குழுவினர்...
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!