archiveசினிமா

சினிமா

தமிழ் இசை தென்றல் தேவா மறைவு

தமிழகத்தின் தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரபல இசை அமைப்பாளர் தேவா(76)காலமானார். தமிழ், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட...
சினிமா

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை...
சினிமா

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ...
கட்டுரை

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன்...
சினிமா

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர்...
சினிமா

ரஜினியுடன் கவிப்பேரரசு வைரமுத்து

ரஜினிகாந்த் அவர்களை எப்போது சந்தித்தாலும் இன்னிசை பாடும் இதயம் எதிராளிக்கு இன்பம் கடத்தும் மின்சார மனிதர் அவர் “பார்த்து நாளாயிற்று;...
சினிமா

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் ’ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்...
சினிமா

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில், அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி...
சினிமா

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில்...
சினிமா

”டோரதி’ திரைப்படத்தின் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 25 திருநங்கைகளின் நலனுக்காக நிதியுதவி வழங்கிய படக்குழு!

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ் இணைந்து ‘டோரதி’ படக்குழு சார்பில் தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடும் 25...
1 2 3 4 … 139
Page 2 of 139

Right Click & View Source is disabled.

error: Content is protected !!