நம்பிக்கை நாற்றுகளை விதைக்கும் ‘கோட்டீஸ்வரன்’
குறும்பட விமர்சனம்: எந்த ஒரு சமூக பிரச்சனையானாலும் அதை இலகுவாக எடுத்து கையாளத் தெரிந்தவன் கலைஞன். அதை கலையின் வடிவில் எளிதாக புரியவைக்கும் போது சமூகம் அவனை கொண்டாடவே செய்கிறது. ஆறு நிமிடம் இருப்பத்திரண்டு வினாடிகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம் ஒரு அறுபது நிமிடம் வரை நம்மை உலுக்கி பார்க்கிறது என்றால் அது மிகையில்லை. தொடக்கமே மின்தடையில் ஆரம்பிக்கிறது. இது ஒரு நல்ல குறியீடு. மெழுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு...