archiveகமல்

சினிமா

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், அனிருத்துக்கு..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை கமல்...
சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”. ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட்

கமல் நடிக்கும் "விக்ரம்" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மே27...
சினிமா

கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். பஹத் பாசில் தொடர்பான காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சினிமா

கமல் படமா, வேண்டாங்க.. தலைதெறிக்க ஓடிய 31வயது நடிகை

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில வருடங்களாக சரியான படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்தவகையில் அடுத்த வருடம் விக்ரம் படம் வெளியாக உள்ளது. அதுபோக நீண்ட நாட்களாகவே சங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இடையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு...
சினிமா

‘விக்ரம்’ படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'விக்ரம்' . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள். 'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன்,...
சினிமாசெய்திகள்

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!