archiveஒளிராத விண்மீன்கள்

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 11

சட்டென்று திரும்பிய கவிதா, தம்பி செழியனை பார்க்கிறாள். கவிதாவைப் பார்த்த செழியன் கண்களில் நீர் வடிய எப்படி இருக்க அக்கா??? என்று கேட்க, "எனக்கு என்ன நான் நன்றாக இருக்கிறேன்" என்று சொல்கிறாள். "என்ன ஆச்சு ? இது உன் மகளா" என்று கேட்கிறான். "ஆமாம் இவள் என் மகள் தான் மூத்தவள் ." "என்ன இவளுக்கு உடல்நிலையில் ஏதாவது சரி இல்லையா" என்று கேட்க, "ஆமா இவளுக்கு இதயத்தில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி-10

இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன், "வீட்டில் இப்படி இருக்காதே....உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு" என்று கூறிவிட்டு சென்றனர். சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி- 8

இவர்களுடைய அன்பான வாழ்க்கை சிறிது காலம் அப்படியே நகர்கிறது..... எப்பொழுதும் போல தேவி காலையில் எழுந்து மாமியார் லட்சுமிக்கு துணையாக சமையலறையில் வேலை பார்க்கிறாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் எதிர்திசையில் இருப்பவர் லட்சுமியின் மூத்த மகள் இவள் " காதல் திருமணம் செய்து அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்" அதிலிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.... இது தெரியாத லட்சுமி தொலைபேசியை...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-7

செழியன் இருக்கும் அறையில் நுழைந்த தேவி பயத்துடன் படபடப்புடன் இருந்தாள். செழியன் இங்கே வா வந்து உட்காரு என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுத்து பேசத் தொடங்குகிறான். உனக்கு என்ன பிடிக்கும் என்று பேச தொடங்கினான் செழியன். நேரம் கழிந்தது. இருவருக்கும் இனிமையான இரவாக அமைந்தது. அடுத்த நாள் காலை தேவி குளித்துவிட்டு காபி எடுத்துட்டு வந்து செழியனை எழுப்பினாள். தூங்கி...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-6

திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள். தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள். மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள். பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள். தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும். நீதான் வாசலில் கோலம் இட...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி "அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை" எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள். தாய் லட்சுமி யோசித்தாள்... தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள். எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன். அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார். வியாபாரத்தை...
1 2 3 4
Page 4 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!