archiveஎதற்கும் துணிந்தவன்

சினிமா

எதற்கும் துணிந்தவன் படத்தின் தணிக்கைச் சான்று மற்றும் ரன்னிங் டைம்

பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. தேதி நெருங்கிவரும் நிலையில், படத்தின் புரமோஷனை முடுக்கிவிட்டுள்ளனர். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தணிக்கைச் சான்று பெற்றுள்ளது. அதன் ரன்னிங் டைமும் தெரிய வந்துள்ளது. பாண்டிராஜின் முந்தையப் படம் நம்ம வீட்டுப் பிள்ளையை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. சிவகார்த்திகேயன் நடித்த அப்படம் லாபம் சம்பாதித்து தர, அவர்களே...
சினிமா

சூர்யா – சிவகார்த்திகேயன் காம்போ… எதற்கும் துணிந்தவன் 3வது பாடல் ரிலீஸ்

சூர்யா, சிவகார்த்திகேயன் காம்போவில் முதல் பாடலாகவும், எதற்கும் துணிந்தவன் படத்தின் 3வது பாடலாகவும் சும்மா சுர்ருன்ன என்ற பாடல் இன்று ரிலீஸாகியுள்ளது. நடிப்பில் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சில படங்களுக்கு பாடல்களையும் எழுதி வருகிறார். சமீபத்தில் டாக்டர் படத்தில் வெளியான டிக்டாக் பாடல், சிவகார்த்திகேயன் வரிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். இதனால் அந்த பாடலின்...
சினிமாசெய்திகள்

இறுதிகட்டத்தை நோக்கி எதற்கும் துணிந்தவன் படக்குழு.! வாடிவாசலுக்கு தயாராகும் சூர்யா.!

சூர்யா நடித்து வரும் ஏதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் "எதற்கும் துணிந்தவன்". இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில் , ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!