ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28
அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக் கொடுக்கிறாள். சிறிது நேரத்திலேயே கிளம்பி விடுகிறான். காலையிலேயே அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லி உறங்கச் செல்கிறாள். காலையில் எழுந்ததும் லக்ஷ்மியும், கவிதாவும், தேவி அதிகாலையில் எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து கொண்டு அவர்கள் இருவரும் தேவியை...