archiveஆர்ஆர்ஆர்

உலகம்

“ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்”. பிரச்சனையில் சிக்கிய ராஜமௌலி

ட்விட்டரில் ராஜமௌலியின் "ஆர் ஆர் ஆர்" திரைப்படத்தை எதிர்த்து ஹேஸ்டாக் ஒன்று பரவி வருகின்றது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் "ஆர் ஆர் ஆர்" திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படமானது கர்நாடகாவில் இல்லாமல் தெலுங்கு...
சினிமா

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜமெளலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஆர்ஆர்ஆர்' கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை...
சினிமா

டிக்கெட் விலை சர்ச்சை… ஆந்திராவில் சிக்கலை சந்திக்கும் பிரம்மாண்டமாக உருவான ‘ஆர்ஆர்ஆர்’!

ஆந்திர அரசு கொண்டுவந்துள்ள புதிய தியேட்டர் கட்டணத்தால் பிரமாண்ட படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 'ஆர்ஆர்ஆர்' படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி...
சினிமா

அரசுக்கு எதிராக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்

ஆந்திர அரசுக்கு எதிராக ராஜமவுலியின் 'ஆர் ஆர் ஆர்' படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர இருப்பதாக வந்த தகவல் குறித்து அந்த பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம், 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. அதாவது 'ஆர் ஆர் ஆர்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!