காணிக்கை 6 : காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே
எண்:180 பாடல்: முஹம்மது மஹ்ரூஃப் காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே அண்ணல் நபி மீதில் எம் காதலே இந்தப் புவி மீது வாழ்வு முடிவாகும் முன்னே நபி காணும் வரம் வேண்டுமே நாளும் அதுதானே எம் ஆவலே காலங்கள் மாறும் வயதெந்தன் கூடும் மாறாது எம் காதலே அண்ணல் நபி மீதில் எம் காதலே அருளான வேதம் அல்லாஹ்வின் போதம் அதை நாமும் தினமோதுவோம் அந்த...