archiveஅறிவிப்பு

அறிவிப்பு

அறிவிப்பு

அன்பு கவியாளுமைகளுக்கு வணக்கம்! சுதந்திர நாள் கவியரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் பின்வரும் புலனக்குழுவில் இணைந்து பெயர் பதிவு செய்யவும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்புகளுக்கு : https://chat.whatsapp.com/Ev5IrfPx4Cy0V2zAUdpDGC...
அறிவிப்பு

மாபெரும் திறப்பு விழா காணும் BE SPOKE DESIGNER ஷோரூம்

ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் மதுரை கே கே நகர், மூங்கில் சுப்பு ஹோட்டல் எதிரில் மாபெரும் திறப்பு விழா காணக் காத்திருக்கிறது BE SPOKE DESIGNER ஷோரூம். கீழக்கரை FB குழுமம் சகோதரர்கள், மதுரை ரபீக் ஆகியோர் BE SPOKE DESIGNER ஷோரூமை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்க உள்ளனர். ஆண்களுக்கான நவீன உடைகளின் ஆடைவடிமைப்பு, ஷர்ட்ஸ், சூட்ஸ், ஷெர்வானி, பந்த்களா, உயர்தர...
அறிவிப்பு

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா

வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர் முனைவர் சாந்திதேவி.  இதில் கலந்து கொள்வோர், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் வழக்குரைஞர் திருமிகு மாரியப்ப முரளி , பைந்தமிழ் இலக்கிய பேரவை திரு.அதிவீர பாண்டியன் கவிஞர் திருமிகு ஆதிரா முல்லை ஆகியோர். இந்த நிகழ்வில் வளரி கவிதை இதழின் பெண்கள்...
அறிவிப்பு

தேசிய கல்வி அறக்கட்டளை கல்லிடைக்குறிச்சி மற்றும் MDS Events இணைந்து வழங்கும் “ஒரு குறள் ஒரு கதை” குறும்படப் போட்டி

திருக்குறளின் கருத்தினை வெளிப்படுத்தும் நீதிக் கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன. முதலில் போட்டிக்கான கதைகளை எங்களுக்கு அனுப்பவும். சரிபார்க்கப்பட்ட கதைகளே குறும்படமாக்கப்பட அனுமதிக்கப்படும். படத்தின் கால அளவு : 5 நிமிடங்கள். கதையை அனுப்ப கடைசி தேதி : மார்ச் 31 2023 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் info@mdsconsultants.ae தரமான தயாரிப்புகளுக்கு மதிப்புமிகு பரிசுகள் காத்திருக்கின்றன....
தமிழகம்

டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி ஆண்டுதோறும் 22 இந்திய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதினை வழங்கி வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்கு விருது தமிழில் வெளியான டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள மு.ராஜேந்திரன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வடகரையில் பிறந்தவர். மதுரை உயர்நீதிமன்றத்தில் மூன்றாண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், பின்னர் திருவண்ணாமலை மாவட்ட...
அறிவிப்பு

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய, தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கவும் இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல் துபாய் இந்திய துணை தூதரகத்தில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பினர் அபுதாபி தமிழ் சங்கம் உள்ளிட்டோர் மற்றும் துபாய்கான இந்திய துணை தூதரகர் அமன் பூரி மற்றும் தூதரக அதிகாரிகள் ராம் மற்றும்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!