archiveஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சினிமா

ஹரி – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘யானை’- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

ஹரி - அருண் விஜய்யை கூட்டணியில் உருவாகும் படத்துக்கு 'யானை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமர்ஷியல் சினிமா இயக்குநர் தன்னுடைய மைத்துனர் அருண் விஜய்யை வைத்து முதன்முறையாக படம் இயக்கி வருகிறார். இதனுடைய ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு 'யானை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த...
சினிமா

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் “யானை” – பட்டைய கிளம்பும் போஸ்டர்.!!

ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் யானை படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'யானை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது...
சினிமா

எஸ்.ஜே.சூர்யாவுடன் பிக்பாஸ் நடிகை இணையும் படத்தின் FirstLook அப்டேட்.. நடிகையின் உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முன்னதாக சந்தோஷ்.பி.ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல படங்களில் பிஸியானார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக தான் நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை ஈசிஆர் சாலையில் நண்பர்களோடு காரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் தம் தோழியை பறிகொடுத்த யாஷிகா ஆனந்த், தானும் காயமுற்று சிகிச்சை...
சினிமா

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'அண்ணாத்த' திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் சிவாவின் அதிரடி மசாலா, சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த ஜூலை 1-ம்...
சினிமா

விஷாலின் அடுத்த படம் வீரமே வாகை சூடும்.. இணையத்தை கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, து.பா சரவணன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆகியவை உருவாகி வருகின்றன. து.ப சரவணன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் வீரமே வாகை சூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது....
சினிமாசெய்திகள்

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘யுத்த சத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கி வரும் 'யுத்த சத்தம்' படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!