செய்திகள்தமிழகம்

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

118views

வண்டியூர் வாசுகி தெருவை சேர்ந்தவர் ராமர் மனைவி முத்துராக்கு 45. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீரில் குதித்து மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!