தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உலக இருதய நாள் விழா

159views
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உலக இருதய நாள் விழா நடத்தப்பட்டது.  இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.. திரைப்பட இயக்குநர் திருமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.  ஸ்ரீநாராயணி குழுமத்தின் இயக்குனர் மற்றும் அறங்காவலர் பாலாஜி, துணை முதல்வர் காந்திமதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!