தமிழகம்

78 வது சுதந்திர தின விழா

44views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், அல்ரீம் நிறுவனம், நிறுவனர், ஜனாப் R. செய்யது அபுதாஹிர் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!