தமிழகம்

கணிதவியல் மன்றம் தொடக்க விழா

46views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி,டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கணிதவியல் துறை சார்பாக 02.08.2024 அன்று கணிதவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இணைப்பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் சிறப்பு விருத்தினினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை, உதவிப்பேராசிரியர் ஞானராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் ஆரிப் ரகுமான் நன்றி கூறினார். நிகழ்வில் துறைசார் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!