தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சன்பீம் பள்ளி ஆண்டு விளையாட்டுவிழாவில் பங்கேற்ற வெ.இறையன்பு

42views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்து பரிசு மற்றும் சுழற்கேடயங்களை வழங்கினார்.  இப்பள்ளியின் தாளாளர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார்.  தாளாளர் தங்க பிரகாஷ், துணைத்தலைவர் ஜார்ஜ்அரவிந்த், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!