தமிழகம்

வேலூரில் இந்திய குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார் ஆட்சியர்

18views
வேலூர் கோட்டை மற்றும் நேதாஜிவிளையாட்டு மைதானத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி.எஸ்.பி.மணிவண்ணன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!