தமிழகம்

சென்னையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடி ஏற்றினார்

20views
இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!