தமிழகம்

காட்பாடி சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை !!

34views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் இந்தியாவின் 76 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு காந்தி படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பின் இந்திய தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு பின் இனிப்பு வழங்கப்பட்டது.  இதில் காட்பாடி சப்-ரிஜிஸ்தார் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!