தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் குடியரசுதினத்தையொட்டி இந்திய தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்த தலைவர் புஷ்பலதா !!

25views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் இந்தியாவின் 76 – வது குடியரசுதினத்தை முன்னிட்டு மண்டல தலைவர் புஷ்பலதா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி பின்பு இனிப்பு வழங்கினர்.  இதில் சுகாதார அலுவலர் சிவக்குமார், 1-வது வார்டு மாநகராட்சி திமுக உறுப்பினர் அன்பு, மண்டல அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!