தமிழகம்

வேலூர் இரத்தினகிரி, வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி திருக் கோயில்களில் கிருத்திகை விசேஷ பூஜை

34views
வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் மற்றும் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயில்களில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி மற்றும் தெய்வானை வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!